TVKவில் செங்கோட்டையன்.. அதிமுகவுக்கு 20% ஓட்டு கூட கிடைக்காது

தவெகவில் செங்கோட்டையன் இணைவது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது என மூத்த பத்திரிகையாளர் ரவீந்திரன் துரைசாமி கூறியுள்ளார். மேலும், "இது நடக்கும் பட்சத்தில் செங்கோட்டையன் தனது ஆதரவாளர்கள் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள அதிருப்தி அதிமுகவினரை தவெகவில் இணைக்கும் பணியை செங்கோட்டையன் மேற்கொள்வார். ஏற்கனவே ஓபிஎஸ், சசிகலா, டிடிவி நீக்கத்தால் வாக்கு சதவீதம் குறைந்தது. இனி அதிமுகவுக்கு 20 சதவீதம் வாக்குகள் கிடைப்பதே கடினம்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி