தவெக கூட்டணிக்கு ராமதாஸை இழுக்கும் முயற்சியில் செங்கோட்டையன்

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்னும் கூட்டணி அமைக்க முடியாத சூழ்நிலையில் உள்ளார். அன்புமணி இருக்கும் அதிமுக, திருமாவளவன் இருக்கும் திமுகவுடன் அவரால் கூட்டணி அமைக்க முடியவில்லை. இந்நிலையில், இதனை பயன்படுத்தி தவெக கூட்டணியில் அவரை இணைக்க செங்கோட்டையன் முயற்சித்து வருகிறார். ராமதாஸை நேரில் சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவுள்ளதாகவும், 10 தொகுதிகள் தர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி