2026 தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் வாய்ப்பில்லை என திமுகவில் இணைந்த முன்னாள் எம்பி அன்வர் ராஜா கூறியுள்ளார். செய்தி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த அன்வர் ராஜா, அதிமுகவில் இருந்து ஒருவர் முதல்வர் என்கிறார் அமித்ஷா. இபிஎஸ் பெயரை சொல்லவில்லை. செங்கோட்டையன் அல்லது வேலுமணிக்கு முதல்வர் வாய்ப்பு இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
நன்றி: தந்தி