திமுக கூட்டணிக்கு ஆதரவாகப் பரப்புரை மேற்கொண்ட விசிக தலைவர் திருமாவளவன், "விசில் அடிப்பவர்களைத் தியேட்டருக்கு அனுப்புங்கள், சட்டசபைக்கு வேண்டாம்; பேரவையில் விசில் அடிக்க முடியாது. எனவே, இந்த மண்ணையும் மக்களையும் காக்கும் திராவிட மாடல் அரசை மீண்டும் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
நன்றி: சன் நியூஸ்