பள்ளிகளில் நடக்கும் செல்வமகள் சேமிப்பு திட்ட சிறப்பு முகாம்கள்

10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கான 'செல்வமகள் சேமிப்புத் திட்டத்தை' (8.2% வட்டி) அதிக மாணவிகளிடம் கொண்டு சேர்க்க அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு முகாம்களை நடத்த தபால் துறை திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் 3.92 கோடி கணக்குகளுடன் (தமிழகத்தில் 38.9 லட்சம்) இத்திட்டம் பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், புதிய கல்வி ஆண்டையொட்டி மாணவிகள் போஸ்ட் ஆபீஸ் செல்லாமல் பள்ளிகளிலேயே எளிதாக இணையும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி