தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முதலமைச்சர் விஜயை இன்று (ஜூன்.01) நேரில் சந்தித்து தனது மகளின் திருமண அழைப்பிதழை வழங்கினார். மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்தச் சந்திப்பில், குடும்பத்தினர் சார்பில் திருமண விழாவில் கலந்துகொள்ளுமாறு முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கி வருகிறார்.