விஜய்யை கூட்டணிக்கு அழைக்கும் செல்லூர் ராஜூ

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, "திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தவெக இருக்காது. தியேட்டர்கள் எல்லாம் திமுக கைகளில் இருப்பதால், விஜய் மீண்டும் சினிமாவில் நடிக்க முடியுமா என்பதும் தெரியவில்லை. மக்களின் நலனுக்காகவும், என்னை நம்பி வந்த தொண்டர்களின் நலனுக்காகவும் மத்திய அரசுடன் கூட்டணியாக இணைந்து செயல்படுகிறேன் என்று MGR முடிவெடுத்து செயல்பட்டதை விஜய் எண்ணிப்பார்க்க வேண்டும்" என கூறினார்.

தொடர்புடைய செய்தி