அமெரிக்காவில் 1933ம் ஆண்டு இரண்டு கழுகு புகைப்படங்கள் போடப்பட்டு தங்கத்தால் 20 டாலர் காயின் அச்சடிக்கப்பட்டது. சில காயின்களே அச்சடிக்கப்பட்ட நிலையில் அதில் பெரும்பாலான காயின்கள் அழிக்கப்பட்டுவிட்டன. சுற்றி வரும் காயின்களில் கடந்த 2002ம் ஆண்டு ஒரு காயில் ஏலத்திற்கு வந்தது. அந்த காயின் எவ்வளவிற்கு ஏலத்திற்குச் சென்றது தெரியுமா சுமார் 7 மில்லியன் டாலருக்கு ஏலத்திற்குச் சென்றது.