நடிகை விஜயலட்சுமி வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வந்துள்ளார.வந்துள்ளார். இந்நிலையில், காவல்துறை அமைத்த தடுப்புகளை தாண்டி நாதகவினர் உள்ளே வர முயற்சிப்பதால் நாதகவினர், போலீஸ் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. சீமான் செல்ல வசதியாக தடுப்புகள் அகற்றிய நிலையில் தொண்டர்களும் காவல் நிலைய பகுதிக்கு சென்றதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.