நாதக பொதுக்கூட்டத்தில்.. சட்டப்பேரவை வேட்பாளர்களை அறிவிக்க சீமான் திட்டம்

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதால், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது வழக்கமான பாணியில் ஒவ்வொரு பிரச்சாரத்திலும் தொகுதி வேட்பாளர்களை அறிவித்து வருகிறார். இந்நிலையில், வரும் பிப்.21-ம் தேதி திருச்சியில் நடைபெறும் நாதக பொதுக்கூட்டத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் ஒரே நேரத்தில் அவர் அறிவிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி