மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சீமான்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக் கோனின் பிறந்தநாள் இன்று (ஜூலை 11) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தூத்துக்குடி, கட்டாலங்குளத்தில் உள்ள அவருடைய நினைவு மண்டபத்தில், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இது குறித்து அவர் தனது X தளத்தில், "மானமும், வீரமும் உயிரெனப் போற்றி, அன்னை நிலத்தின் அடிமைத்தனத்தை அறுக்க அந்நியரை எதிர்த்து போரிட்ட வீரன்" என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி