இலங்கையிலிருந்து வந்த தமிழ் மக்களுக்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு வேளை சாப்பாடு கூட கொடுத்ததில்லை என்றும், மாறாக அவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்று கொண்டார் என்றும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மரு.இராமநாதன் அர்ச்சுனா குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேலும், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனுடன் சேர்ந்து ஆமைக்கறி சாப்பிட்டதாக சீமான் கூறும் கதைகள் அனைத்தும் முற்றிலும் பொய் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
நன்றி:பாலிமர்