விஜய் குறித்த கேள்வி.. ஒரே வார்த்தையில் பதிலளித்த சீமான்

“எங்கள் மாநாடு எழுச்சி மாநாடாக இருக்கும்” என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருச்சியில் இன்று (பிப்.18) செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “பிப்.21ஆம் தேதி ’மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு’ நடைபெறவுள்ளது. அதில், வேட்பாளர்களை அறிமுகம் செய்யவுள்ளோம். நானும் எந்த தொகுதியில் போட்டியிடவுள்ளேன் என்பது குறித்து அறிவிக்கப்படும்” என்றார். தொடர்ந்து விஜயின் மக்கள் சந்திப்பு குறித்து கேள்விக்கு, “அதை தம்பியிடம் தான் கேட்கவேண்டும்” என்றார். 

நன்றி: PT

தொடர்புடைய செய்தி