தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு டெல்லியில் வழங்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தயாராக உள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. தவெக சார்பில் பாதுகாப்பு கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், மத்திய அரசின் Y பிரிவு பாதுகாப்பு நடைமுறைகளின் கீழ் பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் இருந்து விஜய் செல்லும் அனைத்து இடங்களிலும் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
நன்றி: PT