தெலங்கானா: தேஜஸ்வர் திருமணமான ஒரு மாதத்தில் தனது மனைவி ஐஸ்வர்யா, காதலன் திருமால் ஆகியோரால் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக தற்போது சமர்ப்பிக்கப்பட்ட நீதிமன்ற அறிக்கை மூலம் புதிய பகீர் தகவல் வெளியாகியுள்ளது. திருமலா, தேஜஸ்வர் படுக்கையறையில் ரகசிய கேமராவை பொருத்தியிருந்தார். அவருடன் தனது காதலி ஐஸ்வர்யா ஒன்று சேராமல் உள்ளாரா என்பதை கண்காணித்து வந்திருக்கிறார்.