ரகசிய விபச்சார விடுதி.. 5 பெண்கள் மீட்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மாப்பிள்ளை சுப்பையா தெருவில் சட்டவிரோதமாக விபச்சாரம் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில், விபச்சார விடுதி நடத்திய அந்தோணி செல்வி (29), புரோக்கராக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநர் ஆனந்தராஜ் (38) மற்றும் சின்ன கருப்பசாமி (38) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 5 பெண்கள் மீட்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி