திமுக கூட்டணியில் 5 இடங்கள்: முஸ்லிம் லீக் தலைவர் அறிவிப்பு

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 5 தொகுதிகளை கோர முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், ஒரு பெண் வேட்பாளருக்கு வாய்ப்பளிப்பதுடன், கட்சி தனி சின்னமான ஏணி சின்னத்திலேயே போட்டியிடுவோம் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி