திருநெல்வேலி அல்வாவில் தேள்? அதிகாரிகள் ஆய்வு

நெல்லையில் பிரபலமான சாந்தி ஸ்வீட்ஸ் கடையில் வாங்கப்பட்ட அல்வாவில் தேள் இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் வீடியோ வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ வைரலானதை அடுத்து, அதிகாரிகள் இதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். அப்படி ஒரு சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லை என ஸ்வீட் கடை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டதையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தற்போது நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.

நன்றி: நியூஸ் தமிழ் 24x7

தொடர்புடைய செய்தி