சுட்டெரிக்கும் வெப்ப அலை: தப்பிப்பது எப்படி?

ஒரு குறிப்பிட்ட பகுதியின் வழக்கமான கோடை வெப்பநிலையை விட மிக அதிகமான வெப்பம் தொடர்ந்து சில நாட்களுக்கு நீடிப்பதே 'வெப்ப அலை' என்று அழைக்கப்படுகிறது. இந்த அதீத வெப்பம் நம் உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் திறனை பாதித்து, கடுமையான நீர்ச்சத்து குறைபாடு, தலைச்சுற்றல் மற்றும் உயிருக்கே ஆபத்தான 'ஹீட் ஸ்ட்ரோக்' போன்ற பாதிப்புகளை உருவாக்குகிறது. இதிலிருந்து தப்பிக்க கோடைகாலத்தில் அடிக்கடி தண்ணீர், இளநீர் மற்றும் மோர் போன்றவற்றை குடித்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி