கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், ஒருவேளை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து தொடக்க தேதியை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அதுகுறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி:News18