நாளை திருவள்ளூர், தென்காசியில் பள்ளிகள் இயங்கும்

திருவள்ளூர் மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டம் ஆகிய 2 மாவட்டங்களில் பள்ளிகள் இயங்கும் என கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். நாளை (பிப்.21) சனிக்கிழமை என்றாலும் திருவள்ளூரில் வெள்ளிக்கிழமை பாட அட்டவணைப்படி அனைத்து பள்ளிகளும் செயல்படும். தென்காசியில், 2025 அக்.16 மழை விடுமுறையை ஈடுசெய்ய பள்ளிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி