பள்ளிகளுக்கு ஆகஸ்ட் மாதம் 12 நாட்கள் விடுமுறை

ஆகஸ்ட் மாதம் பள்ளி மாணவர்களுக்கு அரசு மற்றும் வார இறுதி விடுமுறைகள் என மொத்தம் 12 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், ஆகஸ்ட் 26 மிலாதுன் நபி ஆகிய அரசு விடுமுறை நாட்களுடன், 5 சனிக்கிழமைகள் மற்றும் 5 ஞாயிற்றுக்கிழமைகள் இதில் அடங்கும். இதுதவிர, ஆகஸ்ட் 3-ம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி