மார்ச் மாதம் 11 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாட்டில் மார்ச் மாதத்தில் மட்டும் 11 நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை வருகிறது. பிப்ரவரி மாதத்தில்  பள்ளி மாணவர்கள் சனி, ஞாயிறு விடுமுறை மட்டுமே இருக்கிறது. மார்ச் மாதத்தில் 12 நாட்கள் விடுமுறை வருகிறது. அதாவது, மார்ச் 3ஆம் தேதி தெலுங்கு வருடப்பிறப்பு,  மார்ச் 21ஆம் தேதி சனிக்கிழமை ரம்லான் பண்டிகை, மார்ச் 31ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி என 3 நாட்கள் அரசு விடுமுறை வருகிறது. சுமார் 8 நாட்கள் சனி, ஞாயிறு வார விடுமுறை வருகிறது.

தொடர்புடைய செய்தி