பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் - இந்திய கம்யூனிஸ்

வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளதால், தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பதை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், தற்போதைய கடுமையான வெயில் காரணமாகக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களின் உடல்நலன் பாதிக்கப்படும் என இக்கட்சி கவலை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி