நாளை திட்டமிட்டப்படி தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதால், திட்டமிட்டபடி நாளை (ஜூன் 4) பள்ளிகள் வழக்கம்போல் திறக்கப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். முன்னதாக வெயில் காரணமாக ஜூன் 1-ம் தேதி திறக்கப்பட வேண்டிய பள்ளிகள் ஜூன் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது எவ்வித மாற்றமும் இன்றி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி