நாகையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று (நவ.17) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மாவட்டங்களுக்கும் பள்ளிகள் விடுமுறை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி