குடிபோதையில் வீட்டுக்கு வந்த பள்ளி மாணவன்.. பள்ளியில் மதுபாட்டில்கள்

பீகாரில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  4ம் வகுப்பு மாணவன் ஒருவர் பள்ளி முடிந்து குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். விசாரணையில், அரசுப் பள்ளி கழிவறையில் 204 லிட்டர் சட்டவிரோத மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலத்தில் இத்தகைய சம்பவம் பெரும் கேள்விகளை எழுப்புகிறது. இதுவரை 11 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி