கடந்த 4ஆம் தேதி துறை உயர் அலுவலர்கள் மற்றும் இயக்குநர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி ஆலோசனைகளை வழங்கினார். பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி, பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண் இயக்குநர் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியானது