குழந்தைகளுக்கு பேப்பரில் மதிய உணவு வழங்கிய பள்ளி நிர்வாகம்

மத்தியப் பிரதேச மாநிலத்தில், அரசுப் பள்ளியில் குழந்தைகளுக்கு பேப்பரில் மதிய உணவு பரிமாறப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷியோபுரில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில், சமீபத்தில் குழந்தைகளுக்கு பேப்பரில் உணவு வழங்கப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதனை வீடியோவாக பதிவு செய்து, புகார் அளித்தனர். அதன் பேரில், மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி, சம்மந்தப்பட்ட அதிகாரிகளை பணிநீக்கம் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி