3 மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

தமிழ்நாட்டில் கிராமப்புற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் MBC/DNC சமூகத்தை சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. 3–5ம் வகுப்பு மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.500, 6ம் வகுப்பில் சேரும்போது ரூ.1000 வழங்கப்படும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க பள்ளி தலைமை ஆசிரியரை அணுக வேண்டும்.

தொடர்புடைய செய்தி