அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.5000 வழங்கும் திட்டம்

அமைப்புசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இ-ஷ்ரம் திட்டம் மாதம் ரூ.5000 நிதியுதவி மற்றும் ரூ.2 லட்சம் காப்பீடு வழங்குகிறது. நிரந்தர வேலை, ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கு இது பெரிய உதவியாக உள்ளது. ஓய்வூதியத்தை பெற 60 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். மேலும் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் பலன் பெற eshram.gov.in-ல் விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி