அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கும் திட்டம்

அமைப்புசாரா துறை தொழிலாளர்களின் முதியோர் கால பாதுகாப்பிற்காக மத்திய அரசு சார்பில் தொடங்கப்பட்ட 'PM-SYM' திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் இதுவரை 54 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். மாத வருமானம் ரூ.15,000-க்குள் கொண்ட 18 முதல் 40 வயது வரையிலான தொழிலாளர்கள் இத்திட்டத்தில் இணையலாம். மேலும், இத்திட்டம் சந்தாதாரர்கள் 60 வயதை அடைந்த பிறகு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் பெற வழிவகை செய்கிறது. கூடுதல் விபரங்களுக்கு: https://maandhan.in/

தொடர்புடைய செய்தி