நீருக்குள்ளும் ஊடுருவி செல்லும் வாசனைகள்? வியக்கவைக்கும் உண்மை

திரவ வடிவிலான பொருட்களிடமும் வாசனைகள் ஊடுருவி செல்லும் என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆம், தண்ணீர் போன்ற திரவங்கள் வழியாக வாசனைகள் ஊடுருவி செல்லும். தண்ணீரின் செறிவு, அதன் ஊடுருவும் தன்மை உட்பட பல்வேறு காரணிகளால் இது சாத்தியமாகிறது. அதிக மூலக்கூறு கொண்ட இடத்தில் இருந்து குறைந்த மூலக்கூறு கொண்ட பகுதிக்கு வாசனை கடந்து செல்லும். இதற்கு எளிய உதாரணமாக சுறா மீன்கள் ரத்த வாசனையை தூரத்தில் இருந்து கண்டுபிடிப்பதை கூறலாம்.

தொடர்புடைய செய்தி