பிரதமர் இருக்கைக்கு அருகில் பெண் எம்.பி.க்கள் முற்றுகையிட்ட வீடியோ வெளியானது. பிரதமர் இருக்கைக்கு அருகில் நிற்க வேண்டாம் என மத்திய அமைச்சர்கள் கிரிராஜ்சிங், அஸ்வினி வைஸ்ணவ் கையெடுத்து கும்பிட்ட காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. போராட்டம் தொடர்ந்ததால், பிரதமர் மோடியை அவைக்கு வர வேண்டாம் என சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
நன்றி: சோட்டா நியூஸ்