SBI வங்கி தரவு கசிவு: வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியவை என்ன?

SBI வங்கியின் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் ஹேக்கர்கள் மூலம் கசிந்துள்ளதாக வெளியான தகவல் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரிமினல்கள் இவ்வகையான தரவுகளை தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க, வாடிக்கையாளர்கள் தங்களது OTP, PIN மற்றும் கடவுச்சொற்களை யாருடனும் பகிர வேண்டாம் என்றும், Transaction Alerts செயற்படுத்தி கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தொடர்புடைய செய்தி

✕
✕