சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்

சனி பகவான் பிப்ரவரி 2 ஆம் தேதி பூரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் பெயர்ச்சி ஆகிறார். சனி நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இருந்தபோதிலும், சில ராசிகளுக்கு இதனால் அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும். அதன்படி மேஷம், கடகம், துலாம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும், வெற்றிகள் குவிந்து, செல்வம் அதிகரித்து உங்கள் வாழ்க்கையில் ஆடம்பர வசதிகள் அதிகரிக்கும். இந்த ராசிகளுக்கு அனைத்து வகையிலும் நேரம் சிறப்பாக இருக்கும்.

தொடர்புடைய செய்தி