சத்தியபாமாவா? பெட்டி பாமாவா?: உதயநிதி விமர்சனம்

சத்தியபாமா என்ற பெயரை மக்கள் தற்போது 'பெட்டி பாமா' என்று மாற்றும் அளவுக்கு அரசியல் சூழல் மாறிவிட்டது என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தாராபுரத்தில் இன்று (செப்.26) பிரச்சாரம் மேற்கொண்ட  அவர், அதிமுகவை சேர்ந்த 7 MLA-க்களை பண பெட்டி கொடுத்து CM விஜய் இழுத்துள்ளதாக குற்றம் சாட்டிய அவர், திமுக MLA-க்களை பார்த்தால் வழக்குகளையும், அதிமுக MLA-க்களைப் பார்த்தால் பண பெட்டியையும் முதல்வர் கையாள்கிறார் என்று சாடினார்.

தொடர்புடைய செய்தி

✕
✕