கேரளம் மாநிலத்தின் முதலமைச்சராக நாளை (மே.18) சதீசன் பதவியேற்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கும் கேரளம் முதலமைச்சவர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர். மேலும், விஜய் முதலமைச்சராக பதவி ஏற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.