சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு.. தண்டனை விவரம் இன்று அறிவிப்பு

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் வழக்கு குற்றவாளிகளுக்கு இன்று (மார்ச் 30) தண்டனை விவரம் வழங்கப்பட உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தனர். முன்னதாக, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்ஸ் கோர்ட் தீர்ப்பு அளித்தது.

தொடர்புடைய செய்தி