சாத்தான்குளம் வழக்கு: “9 பேரும் குற்றவாளிகள்”.. தீர்ப்பு தேதி தள்ளிவைப்பு

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ் – மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல்துறையைச் சேர்ந்த 9 பேரும் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுகுறித்து இன்று (மார்ச் 23) நடந்த விசாரனையில், “போலீஸ் தாக்கியதாலேயே ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்துள்ளனர். அவர்கள் மீதான தாக்குதல் கொலைதான் என தீர்மானிக்கப்படுகிறது. தண்டனை விவரம் வரும் 30ஆம் தேதி அறிவிக்கப்படும்” என நீதிபதி கூறியுள்ளார்.

நன்றி: news7

தொடர்புடைய செய்தி