ஜெயலலிதா பிறந்த நாளான இன்று (பிப்.24) வி.கே. சசிகலா புதிய கட்சி அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், பசும்பொன்னில் அம்மா பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன். அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளோம். அங்கு நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும். நல்ல தகவலை சொல்கிறேன்" என கூறினார்.
நன்றி: தந்தி