சசிகலா, ஓபிஎஸ் இருவரும் பாஜக கூட்டணிக்கு வருவார்கள் - டிடிவி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் 99.9 % பேர் தற்போது ஒன்றாக இணைந்துள்ளோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். மேலும், விலகி இருப்பவர்கள் நிச்சயமாக அதிமுக கூட்டணிக்கு வருவார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம், சசிகலா பெயரை குறிப்பிடாமல் கூறியுள்ளார். இன்று (பிப்.24) நடக்கும் மாநாட்டில் சசிகலா புதிய கட்சி தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஓபிஎஸ் விரைவில் திமுகவில் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி