தான் தொடங்கியுள்ள புதிய அரசியல் கட்சியை சசிகலா இன்று (பிப்., 24) அறிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி ராமநாதபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், 'விரைவில் கட்சி பெயரை அறிவிப்பேன். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் திராவிடக் கட்சியாக செயல்படும். நான் பெங்களூரு சிறையில் இருந்த போது, என்னை சென்னை சிறைக்கு மாற்ற சில அமைச்சர்கள் முயற்சித்தார்கள். வந்திருந்தால் இன்று நான் இருந்திருப்பேனா? என்பது சந்தேகம்' என்று தெரிவித்தார்.
நன்றி: News18