தூய்மைப் பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது

சென்னை தலைமைச் செயலகம் நோக்கி பேரணி செல்ல முயன்ற தூய்மைப் பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சியின் 5, 6வது மண்டல தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம், தனியார் மயமாக்கலை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னையில் நீதி கேட்கும் பேரணி நடத்தச் சென்ற தூய்மைப் பணியாளர்கள் இன்று கைதாகினர். இதனை கண்டித்து பல்வேறு இடங்களிலும் சிறு சிறு குழுக்களாக பிரிந்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி