செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்த சங்கீதா? பின்னணியில் நடந்தது என்ன?

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா வரும் ஏப்ரல் 20-ம் தேதி செய்தியாளர்களை சந்திக்க போவதில்லை என அவரது தரப்பிலிருந்து தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, விவாகரத்து தொடர்பான ஆதாரங்களை அவர் வெளியிடப்போவதாக தகவல் பரவிய நிலையில், விஜய் தரப்பு நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர் இந்த முடிவை மாற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி