விஜயிடம் விவாகரத்து கேட்கும் சங்கீதா.. ரூ.300 கோடி ஜீவனாம்சம்?

தவெக தலைவர் விஜய், நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறி அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதேசமயம் தனக்கு ஜீவனாம்ச தொகையை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதன்படி, தற்போது விஜயின் சொத்து ரூ.600 கோடி என கூறப்படுகிறது. இதில் 50% என்றால் அவரது மனைவிக்கு ரூ.300 கோடி கொடுக்கப்படலாம் எனப்படுகிறது. இது கட்டாயம் இல்லை, வழக்கின் தன்மையை பொறுத்து இது மாறுபடும்.

தொடர்புடைய செய்தி