“ஈரான் மீதான தடைகள் நீங்காது”.. டிரம்ப் திட்டவட்டம்

அமெரிக்க அதிபர் டிரம்ப், “ஈரான் தனது வசமுள்ள யுரேனியம் இருப்புகளை ஒப்படைத்தாலும், அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் நீக்கப்படாது” எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் ஈரானுக்கு எந்தவித சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் உறுதிபட கூறியுள்ளார். இதனால் அமெரிக்கா - ஈரான் உறவில் நிலவும் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. சர்வதேச அரசியல் வட்டாரங்களிலும் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி