சூரியனும் சனியும் இணைவதால் சமசப்தம யோகம்!

ஆகஸ்ட் 16ஆம் தேதி சூரியன் சிம்ம ராசியில் பிரவேசிக்கவுள்ளார். அப்போது சூரியனும், சனியும் சமசப்தமாக சஞ்சாரம் செய்வார்கள். ஜோதிடத்தில், இந்த சந்திப்பு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஆனால் இது சில ராசிகளுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். மேஷம், மகரம், மீனம் ராசியினர் கவனமாக இருக்க வேண்டும். வேலையில் தடைகள் வரலாம். கடினமாக உழைத்தாலும் நல்ல பலன் கிடைக்காது. இந்த நேரத்தில் பெரிய தொகையை யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.

தொடர்புடைய செய்தி