இந்தி இயக்குனருடன் காதலில் விழுந்த சமந்தா?

விவாகரத்திற்கு பிறகு திரைப்படங்களில் பிசியாக நடித்துவரும் நடிகை சமந்தா, தற்போது இயக்குநர் ராஜ் நிடிமொருவுடன் காதலில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ‘தி பேமிலி மேன் 2’ படத்தின் படப்பிடிப்பின்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சமந்தா தனது ‘சீக்ரெட் அல்கெமிஸ்ட்’ பிராண்டு வெளியீட்டில் ராஜ் நிடிமொருவுடன் எடுத்த நெருக்கமான புகைப்படத்தை பகிர்ந்தது இதை உறுதிப்படுத்துவதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

தொடர்புடைய செய்தி