சல்மான் கான் மான் வேட்டை வழக்கு திரைப்படமாகிறது

சல்மான் கான் 1998ஆம் ஆண்டு சந்தித்த மான் வேட்டை வழக்கை மையமாக வைத்து ‘காலா ஹிரன்’ என்ற திரைப்படம் தயாராகியுள்ளது. இந்தப் படம் யாருக்கும் ஆதரவாகவோ அல்லது புண்படுத்தும் நோக்கத்திலோ எடுக்கப்படவில்லை; வழக்கின் உண்மையான அம்சங்களை மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சி மட்டுமே என தயாரிப்பாளர் Amit Jani தெரிவித்துள்ளார். இதற்கிடையில், படத்தின் வெளியீட்டுக்கு எதிராக நீதிமன்றத்தை நாட சல்மான் கான் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி